ஐபிஎல் 2020 : பஞ்சாப் VS டெல்லி : ப்ளேயிங் லெவன் யார்? யார்?

துபாயில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் இந்த சீசனின் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றன.  இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11  வீரர்கள் யார்? யார்? கிங்ஸ் லெவன் பஞ்சாப் கே.எல்.ராகுல் (கேப்டன்), மாயங் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூராண், சர்பராஸ் கான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், கிருஷ்ணப்பா கவுதம், ஷெல்டன் கோட்ரல், ஷமி, ரவி பிஷோனி. டெல்லி கேப்பிடல்ஸ் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயஸ் ஐயர், பண்ட், ஹெட்மயர், ஸ்டோய்னிஸ், அக்சர் பட்டேல், அஷ்வின், மோகித் ஷர்மா, அண்ரிச்நோர்ட்ஜெ மற்றும் ரபாடா.

ஐபிஎல் 2020 : பஞ்சாப் VS டெல்லி : ப்ளேயிங் லெவன் யார்? யார்?

துபாயில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் இந்த சீசனின் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றன. 

இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11  வீரர்கள் யார்? யார்?

image

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கே.எல்.ராகுல் (கேப்டன்), மாயங் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூராண், சர்பராஸ் கான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், கிருஷ்ணப்பா கவுதம், ஷெல்டன் கோட்ரல், ஷமி, ரவி பிஷோனி.

image

டெல்லி கேப்பிடல்ஸ்

பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயஸ் ஐயர், பண்ட், ஹெட்மயர், ஸ்டோய்னிஸ், அக்சர் பட்டேல், அஷ்வின், மோகித் ஷர்மா, அண்ரிச்நோர்ட்ஜெ மற்றும் ரபாடா.