Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா நிதானமாக பேட்டிங்
Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா நிதானமாக பேட்டிங்
மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணி போராட்டம். அஸ்வின் 15, விஹாரி 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 116 ரன்கள் தேவை.
சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவான இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 220 ரன்கள் எடுத்துள்ளது.
10:54 am Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணி போராட்டம். அஸ்வின் 15, விஹாரி 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 116 ரன்கள் தேவை.