டாப் 6 தேர்தல் செய்திகள்: காங்கிரஸுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு முதல் அமித் ஷா பரப்புரை வரை!

* திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்க பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். விரிவாக வாசிக்க > திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்! * நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. விரிவாக வாசிக்க > நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம்.. சீமான் எந்த தொகுதியில் போட்டி?  * திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. விரிவாக வாசிக்க > திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்! * தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விரிவாக வாசிக்க > தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை! * அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நாகர்கோவிலில் பரப்புரை மேற்கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை * அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில்கூட போட்டியிடலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். விரிவாக வாசிக்க > வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி

டாப் 6 தேர்தல் செய்திகள்: காங்கிரஸுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு முதல் அமித் ஷா பரப்புரை வரை!

* திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்க பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். விரிவாக வாசிக்க > திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

* நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. விரிவாக வாசிக்க > நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம்.. சீமான் எந்த தொகுதியில் போட்டி? 

* திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. விரிவாக வாசிக்க > திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!

* தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விரிவாக வாசிக்க > தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

* அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நாகர்கோவிலில் பரப்புரை மேற்கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை

* அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில்கூட போட்டியிடலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். விரிவாக வாசிக்க > வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி