இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 252 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது. இன்று 34,469 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,09,575 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 81,85,13,827 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  இதனைப்படிக்க...நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 2 தினங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு
Web Designing Company in Coimbatore - Creativepoint

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 252 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது. இன்று 34,469 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,09,575 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 81,85,13,827 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

 இதனைப்படிக்க...நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 2 தினங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு