கரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று!!

Amphan cyclone expected to landfall today. In this case, odissa will have 82 km/hr speed heavy wind of cyclone's Amphan.

கரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று!!

Amphan புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில் ஒடிசாவில் கடுமையான காற்று வீசி வருகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், Amphan புயலானது மேற்கு வங்கத்திற்கும், பங்களாதேஷுக்கும் இடையே இன்று மதியத்திற்கு மேல் அல்லது மாலையில் கரையைக் கடக்கும். தற்போது ஒடிசாவின் பாரதீப் பகுதியில் நிலைகொண்டுள்ள Amphan புயல் மெல்ல நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிக்ஹா பகுதிக்கும், பங்களாதேஷின் ஹடியா தீவுக்கும் இடையே கரையைக் கடக்கும். என தெரிவித்துள்ளது.

 Amphan புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், ஒடிஷா மாநிலம் பாரதீப் பகுதியில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்று! 

புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், ஒடிஷா மாநிலம் பாரதீப் பகுதியில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/70596/Cyclone-Amphan-is-expected-to-make-landfall-today