படார் என பிரேக்.. முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு கீழே விழுந்த நடத்துநர்.!

சென்னையை அடுத்த ‌ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு நடத்துநர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ காமராஜர் நகர் அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே குழந்தை ஓடிவர ஓட்டுநர் சேகர் வண்டியை உடனடியாக நிறுத்தி உள்ளார். அப்போது, சிற்றுந்துக்குள் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம், நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார். காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

படார் என பிரேக்.. முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு கீழே விழுந்த நடத்துநர்.!

சென்னையை அடுத்த ‌ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு நடத்துநர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

காமராஜர் நகர் அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே குழந்தை ஓடிவர ஓட்டுநர் சேகர் வண்டியை உடனடியாக நிறுத்தி உள்ளார். அப்போது, சிற்றுந்துக்குள் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம், நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார்.

image

காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.