கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதி: தமிழக எல்லையில் பெயரளவில் மட்டுமே வாகன சோதனை

கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் உறுதியான போதும், தமிழக எல்லையான ஜூஜூ வாடியில் பெயர் அளவில் மட்டுமே வாகனச் சோதனை நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று மாலை கர்நாடகாவிலிருந்து வருபவர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனரா, அவர்களது உடல் வெப்பநிலை போன்றவற்றை பரிசோதித்து, வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்று காலையிலிருந்து சோதனைகள் அனைத்தும் பெயரளவிலேயே நடப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து வருபவர்கள், முகக்கவசம் கூட அணிவது கிடையாது என புகார் எழுந்துள்ளது.

கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதி: தமிழக எல்லையில் பெயரளவில் மட்டுமே வாகன சோதனை
Web Designing Company in Coimbatore - Creativepoint

கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் உறுதியான போதும், தமிழக எல்லையான ஜூஜூ வாடியில் பெயர் அளவில் மட்டுமே வாகனச் சோதனை நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்று மாலை கர்நாடகாவிலிருந்து வருபவர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனரா, அவர்களது உடல் வெப்பநிலை போன்றவற்றை பரிசோதித்து, வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்று காலையிலிருந்து சோதனைகள் அனைத்தும் பெயரளவிலேயே நடப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து வருபவர்கள், முகக்கவசம் கூட அணிவது கிடையாது என புகார் எழுந்துள்ளது.