மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்?

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஷிகர் தவான், ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆயிஷா வெளியிட்டுள்ள பதிவில், 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளை ஷிகர் தவான் தத்து எடுத்த நிலையில், இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.   இதையும் படியுங்கள்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்

மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்?
Web Designing Company in Coimbatore - Creativepoint

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஷிகர் தவான், ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆயிஷா வெளியிட்டுள்ள பதிவில், 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
image
ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளை ஷிகர் தவான் தத்து எடுத்த நிலையில், இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.