தமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு

TamilNadu state government issued full curfew for some districts in TamilNadu to prevent corono virus attack

தமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு
  • 26.04.2020 ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை 28.04.2020 வரை 3 நாட்கள் திருப்பூர் மற்றும் சேலம் மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு.

 

  • 26.04.2020 ஞாயிறு முதல் புதன் கிழமை 29.04.2020 வரை 4 நாட்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு.