”ஃபாலோயர்ஸ்களிடம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இலியானா”!

தமிழ் மற்றும் பாலிவுட் நடிகையான இலியானா தனது இன்ஸ்டாகிராமின் ஸ்டோரியில் தினந்தோறும் ஒர்க் அவுட் செய்யும் படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதில், 29-வது நாளான நேற்று ஒர்க் அவுட் செய்வதை “நீ என்னை கொன்றாய்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் ஊதா நிறத்திலான ஒர்க் அவுட் உடையில் இலியான காட்சியளிக்கிறார். மேலும், அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் “உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள உடல் தனித்துவமாக அழகாக இருக்கிறது. எனவே அதனை வளர்த்துக்கொள்ளுங்கள். வேறு  யாருக்காகவும் அல்ல. உங்களுக்காக செய்யுங்கள்” என்று பதிவிட்டு அவரது 12 மில்லியன் ஃபாலோவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.        

”ஃபாலோயர்ஸ்களிடம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இலியானா”!

தமிழ் மற்றும் பாலிவுட் நடிகையான இலியானா தனது இன்ஸ்டாகிராமின் ஸ்டோரியில் தினந்தோறும் ஒர்க் அவுட் செய்யும் படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதில், 29-வது நாளான நேற்று ஒர்க் அவுட் செய்வதை “நீ என்னை கொன்றாய்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் ஊதா நிறத்திலான ஒர்க் அவுட் உடையில் இலியான காட்சியளிக்கிறார்.

image

மேலும், அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் “உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள உடல் தனித்துவமாக அழகாக இருக்கிறது. எனவே அதனை வளர்த்துக்கொள்ளுங்கள். வேறு  யாருக்காகவும் அல்ல. உங்களுக்காக செய்யுங்கள்” என்று பதிவிட்டு அவரது 12 மில்லியன் ஃபாலோவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.