“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின் பாசம்..!

நடிகர் சூரி தனது பிள்ளைகள் கொடுத்த பிறந்த நாள் கேக்கை ட்விட்டரில் பகிர்ந்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த கேக்கையும், அதில் நடந்த ஒரு நகைச்சுவையையும் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்கஇருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️ pic.twitter.com/CqW6qcsY71 — Actor Soori (@sooriofficial) August 27, 2020 அதில், 400 ரூபாய் கேக்கை கொடுத்துவிட்டு 4,000 ரூபாயை புடிங்கிட்டாங்க நான் பெற்ற பிள்ளைங்க என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லியதை, நகைச்சுவையான அந்த கேக் வாசகத்தையும் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளனர். சூடுபிடிக்கும் டிக்டாக் ஏலம் : மைக்ரோசாஃப்ட்டுடன் கைகோர்க்கும் வால்மார்ட்

“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின் பாசம்..!

நடிகர் சூரி தனது பிள்ளைகள் கொடுத்த பிறந்த நாள் கேக்கை ட்விட்டரில் பகிர்ந்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த கேக்கையும், அதில் நடந்த ஒரு நகைச்சுவையையும் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 400 ரூபாய் கேக்கை கொடுத்துவிட்டு 4,000 ரூபாயை புடிங்கிட்டாங்க நான் பெற்ற பிள்ளைங்க என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லியதை, நகைச்சுவையான அந்த கேக் வாசகத்தையும் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளனர்.

சூடுபிடிக்கும் டிக்டாக் ஏலம் : மைக்ரோசாஃப்ட்டுடன் கைகோர்க்கும் வால்மார்ட்