அரியலூரில் மேலும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

(கோப்பு புகைப்படம்) அரியலூர் அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கும், அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவர் உட்பட, அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாணவ மாணவியர் 6பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் மேலும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
Web Designing Company in Coimbatore - Creativepoint

(கோப்பு புகைப்படம்)

அரியலூர் அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கும், அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவர் உட்பட, அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாணவ மாணவியர் 6பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.