'மாஸ்டர்' முதல்காட்சி டிக்கெட்டை ரூ.1000-க்கு விற்பதாக புகார்

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து திரையரங்குகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் எனவும், பிற காட்சிகளுக்கு 300 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிகப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது போன்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'மாஸ்டர்' முதல்காட்சி டிக்கெட்டை ரூ.1000-க்கு விற்பதாக புகார்

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து திரையரங்குகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் எனவும், பிற காட்சிகளுக்கு 300 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிகப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது போன்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/e7GDsik8U70" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>