ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்

கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான ’திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படத்திற்குப் பிறகு ’டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், பிரபுதேவாவுடனான புதிய படம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம், கவனம் ஈர்க்கும் வைகையில் அடிக்கடி ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷூட்டும் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில்கூட, சிவப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ‘வாவ்’ ரகங்கள். இந்த நிலையில், கருப்பு நிற உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு நிறம் கலர்ஃபுல்லாக இல்லைதான். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற உடையில் கலர்ஃபுல் கலர்களையே தோற்கடிக்கும்படி கவனம் ஈர்க்கும் வகையில் பேரழகாகத் தெரிகிறார் என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்
Web Designing Company in Coimbatore - Creativepoint

கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான ’திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படத்திற்குப் பிறகு ’டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், பிரபுதேவாவுடனான புதிய படம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம், கவனம் ஈர்க்கும் வைகையில் அடிக்கடி ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷூட்டும் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

image

சமீபத்தில்கூட, சிவப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ‘வாவ்’ ரகங்கள். இந்த நிலையில், கருப்பு நிற உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

image

கருப்பு நிறம் கலர்ஃபுல்லாக இல்லைதான். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற உடையில் கலர்ஃபுல் கலர்களையே தோற்கடிக்கும்படி கவனம் ஈர்க்கும் வகையில் பேரழகாகத் தெரிகிறார் என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

image