தமிழக சட்டப்பேரவைத் 2021 தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் 2021 தேர்தல் தேதி  அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021:

வேட்புமனு தாக்கல் தொடக்கம் -  10.03.21

வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21

தேர்தல் நாள்: 06.04.21

வாக்கு எண்ணிக்கை : 02.05.21

- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோகரா