தமிழகத்தில் மேலும் 1,661 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,661 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்று பாதிப்பு உறுதியானவர்களில் அதிகபட்சமாக கோவையில் 211 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து சென்னையில் 206 பேருக்கு, ஈரோட்டில் 117 பேருக்கு, செங்கல்பட்டில் 111 பேருக்கு, திருப்பூரில் 91 பேருக்கு, தஞ்சையில் 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 18 பேர், தனியார் மருத்துவம்னையில் 5 பேர் என கொரோனாவுக்கு மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,360 என உயர்ந்துள்ளது. தொடர்புடைய செய்தி: 2-ம் கட்ட மெகா சிறப்பு முகாம்: 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போலவே, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,623 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் தற்போதைக்கு சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 16,984 என்றும்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,94,967 என்றும் ஆகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 1,661 பேருக்கு கொரோனா உறுதி
Web Designing Company in Coimbatore - Creativepoint

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,661 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

இன்று பாதிப்பு உறுதியானவர்களில் அதிகபட்சமாக கோவையில் 211 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து சென்னையில் 206 பேருக்கு, ஈரோட்டில் 117 பேருக்கு, செங்கல்பட்டில் 111 பேருக்கு, திருப்பூரில் 91 பேருக்கு, தஞ்சையில் 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

image

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 18 பேர், தனியார் மருத்துவம்னையில் 5 பேர் என கொரோனாவுக்கு மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,360 என உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: 2-ம் கட்ட மெகா சிறப்பு முகாம்: 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

போலவே, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,623 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் தற்போதைக்கு சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 16,984 என்றும்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,94,967 என்றும் ஆகியுள்ளது.