இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - குஜராத்தில் ஒருவருக்கு தொற்று

இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திரும்பிய ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் ஒருவருக்கு டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதியானது.   இதனைப்படிக்க...ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற தடை - சென்னை உயர் நீதிமன்றம் 

இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - குஜராத்தில் ஒருவருக்கு தொற்று
Web Designing Company in Coimbatore - Creativepoint

இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திரும்பிய ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் ஒருவருக்கு டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதியானது.  

இதனைப்படிக்க...ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற தடை - சென்னை உயர் நீதிமன்றம்