டெல்லியை பந்தாடியது மும்பை

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது டெல்லி. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்காக இஷான் கிஷனும், டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் நிதானம் துவக்கத்தை கொடுத்தனர். அதோடு 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டி காக் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இஷான் கிஷன் 47 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடங்கும். 14.2 ஓவர் முடிவில் மும்பை 111 ரன்களை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் 34 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. 

டெல்லியை பந்தாடியது மும்பை

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின.

image

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது டெல்லி. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்காக இஷான் கிஷனும், டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.

image

இருவரும் நிதானம் துவக்கத்தை கொடுத்தனர். அதோடு 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டி காக் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இஷான் கிஷன் 47 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடங்கும். 14.2 ஓவர் முடிவில் மும்பை 111 ரன்களை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் 34 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.