பஞ்சாப்-க்கு எதிராக டாஸ் வென்றது ஹைதராபாத் : அணி மாற்றத்தின் விவரம்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்துவீசி வருகிறது. பஞ்சாப் அணியில் சர்ஃப்ராஸ் கான், கிரிஸ் ஜோர்தன் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராப் அணியில் சித்தார் கவுலுக்கு பதிலாக கலீல் அகமத் இடம்பெற்றுள்ளார்.

பஞ்சாப்-க்கு எதிராக டாஸ் வென்றது ஹைதராபாத் : அணி மாற்றத்தின் விவரம்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது.

ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்துவீசி வருகிறது.

image

பஞ்சாப் அணியில் சர்ஃப்ராஸ் கான், கிரிஸ் ஜோர்தன் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராப் அணியில் சித்தார் கவுலுக்கு பதிலாக கலீல் அகமத் இடம்பெற்றுள்ளார்.