சென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை

சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை

சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.